தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஷீரடி பாபா/அன்பைப் பொழியுங்கள்

அன்பைப் பொழியுங்கள்

அன்பைப் பொழியுங்கள்


ADDED : நவ 21, 2016 09:11 AM

Google News

ADDED : நவ 21, 2016 09:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* யாரிடமும் சண்டையிட வேண்டாம். சமாதானமாக வாழுங்கள். அன்பைப் பொழியுங்கள். பிறர் கடினமாகப் பேசினால் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள்.

* உதவி கேட்டு நிற்பவருக்கு கொடுக்க மனமில்லாவிட்டால், அன்பு மிக்க வார்த்தைகளையாவது கூறுங்கள்.

* வீட்டுக்கும், நாட்டுக்கும் பயனுள்ளவனாக நல்வழியில் நடப்பதே படித்தவனுக்கு அழகு.

* கபடமற்றவராக இருங்கள். வீண்விவாதத்தில் ஈடுபடாதீர்கள்.

- ஷீரடிபாபா



Trending





      Dinamalar
      Follow us